பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் சென்றிருந்த நிலையில் பாதுகாப்பு குளறுபடி காரணமாக பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு டெல்லிக்கு திரும்பி சென்றுவிட்டார். மேலும் டெல்லிக்கு திரும்பி செல்லும் போது பிரதமர் மோடி அங்கிருந்து விமான நிலைய அதிகாரிகளிடம் நான் பஞ்சாபில் இருந்து பதிண்டா விமான நிலையத்திற்கு உயிருடன் வந்தடைந்ததற்கு உங்களுடைய முதல்வருக்கு நன்றி என்று கூறிவிட்டு சென்றுள்ளார். பிரதமர் மோடியின் இந்த வார்த்தை சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் […]
