ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் ஹேஷ்டேக்குகள் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்டோரின் நடிப்பில் பிரமாண்டமாக நேற்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆர் ஆர் ஆர். இந்தப் படமானது பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை பெற்றிருந்த நிலையில் இந்த படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் இணையத்தில் தங்களை […]
