தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணிக்கு ஒளிபரப்பான ஸ்பாட்லைட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இதிலிருந்து முதல்வர் ஸ்டாலின் மக்களின் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் தவறான நடவடிக்கைகளால் மாநில அரசுகள் கடனில் உள்ளது என்றும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்று கூறினார். அதனைத் தொடர்ந்து அம்மா […]
