பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் சின்னத்திரையிலிருந்து நடிகை வனிதாவிற்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. அதனைத் தொடர்ந்து சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையில் வனிதாவின் புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பல சர்ச்சைகள் வனிதாவை சுற்றி அரங்கேறின. அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல பேர் தங்கள் கருத்துக்களை வலைதளத்தில் பகிர்ந்து வந்தனர். ஆனால் பிக்பாஸில் இருந்து வெளியேறியபின் குக்கு வித் […]
