Categories
மாநில செய்திகள்

ஹேம்நாத்தின் ஜாமீன் மனுவை ரத்து செய்யுங்க….. அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு….!!!!

ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சித்ராவின் கணவர் ஹேம்நாத் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டின் நிபந்தனை ஜாமின் பெற்று வெளியில் வந்தார். ஹேம்நாத்தின் ஜாமினை ரத்து செய்ய கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை ஐகோர்ட்டின் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “ஹேம்நாத் தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே!…. விஜே சித்ராவின் கணவர் இப்படி பட்டவரா?…. நெருங்கிய நண்பர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

விஜே சித்ராவின் கணவர் ஹேம்நாத்தின் 10 வருட நண்பர் இமானுவேல் சில அதிர்ச்சியான தகவல்களை கூறியுள்ளார். அதாவது, “ஹேம்நாத் எங்களிடம் ஆற்காடு வீராசாமியின் பேரன் என்று தான் அறிமுகமானார். ஆனால் அதன் பிறகு தான் தெரிந்தது அவர் கூறியது பொய். வேறு ஒருவர் தான் ஆற்காடு வீராசாமியின் உண்மையான பேரன். அவரை நாங்கள் நேரிலும் சந்தித்தோம். ஹேம்நாத்துக்கு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, ரூம் போடுவது, வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி கொண்டு ஏமாற்றுவது இதுதான் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவை இப்படி சொல்லலாமா..? ரசிகர்கள் அதிர்ச்சி..!!

சித்ராவின் தற்கொலை குறித்து ஹேம்நாதின் தந்தை பல்வேறு தகவல்களை கூறி வருகிறார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் பெயரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சித்ராவின் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஒருவர் சித்ரா உடன் நெருக்கமாக இருக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… ஹேம்நாத் தந்தை பரபரப்பு பேட்டி..!!

நடிகை சித்ராவின் தற்கொலை குறித்து ஹேம்நாதின் தந்தை பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி நசரத்பேட்டை யில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு பிறகு சித்ராவின் கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. தற்போது அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் சித்ராவின் செல்போனில் இருந்த தகவலை ரெக்கவரி செய்ததன் மூலம் சித்ரா ஹேம்நாதின் தந்தையிடம் உங்களது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சித்ராவின் வாழ்க்கையை சீர்குலைத்த காதல்… மாமனாரின் ஆடியோவால் புதிய திருப்பம்..!!

காதல் கணவர் ஹேம்நாத் தன்னை சித்திரவதை செய்வதாக மாமனாரிடம் நடிகை சித்ரா பேசிய குரல் பதிவு ஆதாரமாகக் கொண்டு ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை காரணமாக அவரது கணவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சீரியலிலும், நிஜத்திலும் ஹேம்நாத் சித்ராவிற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் தொழிலதிபர் என நம்பி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் சித்ரா. சீரியலில் களைகட்டிய சித்ராவும் குமாரனும் நடன […]

Categories

Tech |