ஒடிசா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை காலமானார். 1974 முதல் காங்கிரஸ் கட்சி சார்பாக 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ஆம் ஆண்டில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒடிசா மாநில முதல்வராக டிசம்பர் 7, 1989 முதல் மார்ச் 5, 1990 வரை & டிசம்பர் 6, 1999 முதல் மார்ச் 5, 2000 வரை என 2 முறை பதவி வகித்துள்ளார். ஒடிசாவின் […]
