பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் ஹேமா. தற்போது அவர் எனக்கு ஆப்ரேஷன் என்ற தலைப்பில் தனது ஆப்ரேஷன் குறித்து யூடிபில் பகிர்ந்துள்ள விடியோ ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக கழுத்துக்கு கீழே நான்கு சென்டிமீட்டர் அளவில் கட்டி இருப்பதாகவும், தொடர்ந்து கேன்சர் கட்டியாக இருக்குமோ என்று பயந்து இருந்ததாகவும் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின் அந்த கட்டியை ஆபரேஷன் மூலம் அகற்றியதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக டெஸ்ட் எடுத்தது, ஆபரேஷன் […]
