இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு அவர்களின் முதிர்வுகாலத்தில் உதவும் அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் வழங்கப்படுவதற்கு மத்திய அரசானது விதிமுறைகளை வகுத்துள்ளது. சென்ட்ரல் சிவில் சர்விஸஸ் விதிகள் சென்ற 2021 ஆம் வருடம் டிசம்பர்மாதம் திருத்தப்பட்டது. இந்த விதிகள் சென்ற 2003 டிசம்பர் 31 (அல்லது) அதற்கு முன் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு சேவைகளில் உள்ள சிவில் அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விதிகள் ரயில்வே ஊழியர்கள், அனைத்திந்திய சேவைகளின் […]
