தென்கொரியாவைச் சேர்ந்த 31 வயது காதலன் ஒருவர் கங்கனம்-கு குதியிலுள்ள காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றி அது சண்டையாக மாறிவிட்டது. இதில் ஆத்திரமடைந்த காதலன் நேராக காதலியின் அறைக்குள் சென்று அவரது விலையுயர்ந்த லூயிஸ் உய்ட்டன் ஹேண்ட் பேக்கில் சிறுநீர் கழித்திருக்கிறார். இதன் காரணமாக காதலி கோபத்தின் உச்சிக்கு சென்றுள்ளார். அதன்பின் ரூபாய் 1.5 லட்சம் இருக்கும் தனது பேக்கில் […]
