சென்னை காவல் துறையானது 8 தலைப்புகளின் கீழ் ஹேக்கர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முதல் பரிசை பெறும் அணிக்கு ரூபாய்.50,000, 2ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 30,000, 3ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூபாய்.20,000 என வழங்கப்படும். தினசரி அதிகரித்து வரக்கூடிய குற்றங்களை தடுக்க பல வழிமுறைகளை காவல்துறையினர் பின்பற்றி வருகின்றனர். இதற்கிடையில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில் பெரும்பங்கு வகிப்பது சிசிடிவி […]
