இந்திய பயணிகள் 3 கோடி பேரின் தகவல்கள் விற்பனைக்கு இருப்பதாக ஹாக்கர்கள் விளம்பரம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்திய ரயில்வே அப்படி பயணிகளின் தகவல்கள் திருடப்படவே இல்லை என இந்த செய்தியை மறுத்துள்ளது. ஹேக்கர்களுக்கான இருண்ட இணையதள பக்கங்களில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு மற்றும் சர்வர்களிலும் அப்படி ஒரு ஊடுருவல் நடைபெறவில்லை என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.ஆர்.சி.டி.சி தனது வணிக கூட்டாளிகள் அனைவரையும் […]
