தமிழகத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அவர்களுக்கு பின்னால் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட சில முக்கிய நகரங்களில் 90 சதவீதம் பேர் ஹெல்மெட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவதாக கூறப்படுகிறது. ஆனால் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களில் 10% பேர் மட்டும் தான் ஹெல்மெட் அணிவதாகவும் […]
