இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகன்கள் மற்றும் குடிமகள்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை அப்டேட் செய்வதற்கு ஆதார் மையங்களை தேடி அலைய வேண்டியிருக்கும். இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக, உங்கள் வீட்டில் இருந்துகொண்டே மொபைல் போன் மூலமாக அப்டேட் செய்யும் வசதியை ஆதார் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் உங்கள் பெயர், பாலினம், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொழியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். ஆதார் கார்டு குறித்த சந்தேகங்களுக்கு […]
