உத்திரபிரதேசம் மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த கோவில் மலைப் பிரதேசத்தில் இருப்பதால் ஹெலிகாப்டர் சேவை இருக்கிறது. அதன் பிறகு நேற்று முன்தினம் கோவிலில் இருந்து திரும்பிய ஹெலிகாப்டர் விபத்தில் 7 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பக்தர்களும் அடங்குவர். இந்த விபத்தில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை கிர்த்தி பராத்தும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த ஆசிரியை தன்னுடைய 30-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடிய நிலையில் […]
