சூரரைப்போற்று பட பாணியில் கிராம மக்களை வானொலி பயணத்தை அழைத்து சென்ற கல்லூரி பொறியியல் மாணவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாகம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு நபருக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மேலூர் அருகே தெற்கு தெரு […]
