ஜார்ஜியா நாட்டின் வடக்கு பகுதியில் குடெவ்ரி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் பாராகிளைடிங் என்ற பயிற்சிக்காக சிறிய விமானத்தில் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அந்த விமானத்தில் அவரும், விமானி ஒருவரும் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அங்குள்ள ஒரு பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த ஜார்ஜியா எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சற்றும் எதிர்பாராத […]
