மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் அநியாயத்தை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என்று ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளை ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ளது. மியான்மர் மக்களும் ராணுவத்தின் செயலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது . மேலும் 2 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளனர். […]
