தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியுடன் வீட்டுக் கடன் வழங்கும் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபினான்ஸ் கார்ப்பரேசன் , ஹெச்.டி.எஃப்.சி. இவெஸ்மெண்ச் லிமிடட் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைக்கப்படும் என்றும் ஹெச்.டி.எஃப்.சி குழுமம் அறிவித்துள்ளது. நாட்டின் மிகப் பெரிய வீட்டு வசதி கடன் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி, மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி உடன் இணைகின்றது. இந்த அறிவிப்பை அடுத்து ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் பங்கு விலை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதனால் ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் மொத்த வர்த்தக மதிப்பு […]
