நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் வங்கியின் கடன் வணிகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டத்தை வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி தனது ஆன்லைன் தளம் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடத்தில் கடனை வழங்குகின்றது. இவ்வாறான வாக்குறுதியை செயல்படுத்தும் முதல் வங்கி ஹெச்டிஎஃப்சி என்று கூறியுள்ளது. இந்தத் திட்டம் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு Xpress Car Loans […]
