Hyundai இந்தியா நிறுவனம் தனது கிராண்ட் i10 நியோஸ், i20, வெர்னா, i20 N லைன், வென்யூ மற்றும் கிரெட்டா மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்ட் பொருத்து மாறுபடும். Hyundai கிராண்ட் i10 நியோஸ் மாடலின் விலை தற்போது ரூ.6 ஆயிரம் வரை அதிகரித்துள்ள நிலையில் கிராண்ட் i10 நியோஸ் மாடலின் டீசல் என்ஜின் வேரியண்ட்களின் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் Hyundai ஆரா மாடல் விலையும் உயர்த்தப்படவில்லை. மிட்-சைஸ் […]
