இந்தியாவின் இருசக்கர வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை 2,000 ரூபாய் வரை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. மோட்டார் உதிரிப் பாகங்கள் மற்றும் வாகன பிரிவின் பல அம்சங்களின் ஏற்பட்டுள்ள விலை உயர்வு காரணமாக இரு சக்கர வாகனங்களின் விலையை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த விலை உயர்வு […]
