ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்கள் விலை 3,000 ரூபாய் வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது. கமாடிட்டி விலை உயர்வு,பணவீக்கம் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு ஆகிய காரணங்களால் ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களில் மாடலுக்கு தகுந்தாற்போல் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வாகனம் வாங்க நினைப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கமாடிட்டி விலை உயர்வு, பணவீக்கம்,உள்ளீட்டு பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் வாகனங்கள் விலை […]
