Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் அஜித்தின் ரீல் மகள்… வெளியான ஹிப்ஹாப் ஆதி பட அப்டேட்..!!!

அனிகா சுரேந்திரன் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இசையமைப்பாளரான ஹிப்பாப் ஆதி மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் ஹீரோவாக அறிமுகமானார். இதையடுத்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவக்குமாரின் சபதம், அன்பறிவ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தற்போது இவர் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தை கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் என்னை அறிந்தால், விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“500-க்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியவர் எப்படி சினிமாவில் நடிப்பார்” அன்ஷுமாலிகா குறித்த தகவல்களுக்கு தந்தை விளக்கம்…..!!!!

தென்னிந்திய சினிமாவில்முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா. இவர் இயக்குனர் ஆர்.கே செல்வமணியை திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது அன்ஷுமாலிகா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலத்தின் சுற்றுலாத்துறை மற்றும் இளைஞர் துறை அமைச்சராக இருக்கிறார். இந்நிலையில் நடிகை ரோஜாவின் மகள் அன்ஷுமாலிகா சினிமாவில் நடிக்க இருப்பதாகவும் குறிப்பாக துருவ் விக்ரமுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் சமீப காலமாகவே தகவல்கள் பரவியது. இந்த தகவல்களுக்கு தற்போது […]

Categories
மாநில செய்திகள்

“ஹெராயினா, கோதுமையா? எனக்கு எதுவம் தெரியாது”…..  உயர் நீதிமன்றத்தில் ஒரு சுவாரஸ்ய வழக்கு….!!!

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் ஹெராயின் என்பது தனக்குத் தெரியாது என்றும், அது கோதுமை அல்லது புளி என்றேதான் நினைத்து எடுத்துச்சென்றதாகக் கூறினார். இதனையடுத்து நீதிமன்றம் அந்த நபரை விடுவித்துள்ளது. முன்னதாக விசாரணை நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. அந்த நபர் சென்னையில் இருந்து குவைத்துக்கு ரூ.1.377 கிலோ ஹெராயின் கடத்த முயன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சியான் 61” ஹீரோயின் யார் தெரியுமா….? புதிய அப்டேட்டால் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

நடிகர் விக்ரமின் அடுத்த பட ஹீரோயின் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரிலீஸ்-க்கு தயாராக இருக்கிறது. இதைத்தொடர்ந்து நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சியான் 61 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.   இப்படத்தை நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“சந்திரமுகி 2” ஹீரோயின் யார் தெரியுமா….? வெளியான புதிய அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சந்திரமுகி 2 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர்  ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சந்திரமுகி 2 படத்தில் நடிகை லட்சுமிமேனனை ஹீரோயின் ஆக நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இவர் தமிழில் வெளியான சுந்தர பாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதால் லட்சுமி மேனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் நடித்த கும்கி, […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சிவகார்த்திகேயனின் 22வது படம்”…. ஹீரோயின் யார் தெரியுமா….? வெளியான தகவல்….!!!!!

சிவகார்த்திகேயனின் 22-வது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். முதலில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின் வெள்ளித்திரைக்கு வந்து கலக்கி கொண்டு இருக்கின்றார். இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்த நிலையில் அண்மையில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. மேலும் 100 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகின்றது. சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் எஸ் கே 20 […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” படம்… கமலுக்கு ஜோடி யாருன்னு தெரியுமா….????

விக்ரம் திரைப் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றி தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உலக நாயகன் கமல். இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளானது சென்ற மார்ச் மாதம் நிறைவடைந்தது . மேலும் வருகின்ற ஜூன் மாதம் 3ஆம் தேதி திரையரங்கில் படம் ரிலீஸாக உள்ளது. இத்திரைப் படத்தில் கமலுக்கு ஜோடி யார் என்பது இதுவரை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”அஜித் 61” படத்தின் ஹீரோயின் யாருன்னு தெரியுமா…..? வெளியான அசத்தல் அப்டேட்…..!!!

”அஜித் 61” படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.  நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் வினோத் இயக்கத்தில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனமே அறிவிப்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம….”SK 20” படத்தின் ஹீரோயின் இவர்தான்…. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு….!!!

‘sk 20’ படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ”டாக்டர்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.   இதனை தொடர்ந்து இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் இவர் நடித்தது வரும் திரைப்படம் ”SK 20”. தமன் இசையமைக்கும் இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”தளபதி 66” படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா….? அட இவரா…. நீங்களே பாருங்க….!!!

‘தளபதி 66’ படத்தில் விஜய்க்கு கதாநாயகியாக நடிப்பவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவர் 169… தயக்கம் காட்டும் ரஜினி… நல்ல முடிவா எடுங்க தலைவா…!!!

நடிகர் ரஜினிகாந்தின் தலைவர்-169 திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் மக்களால் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் அண்ணாத்த. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை படைத்திருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யவில்லை. இதனால் ரஜினி தனது அடுத்தபடத்திற்கு மிகவும் கவனமாக கதை கேட்டு வந்தார். இதன் விளைவாக கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நெல்சன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வெள்ளித்திரையில் ஹீரோயினாகும் பிரபல சீரியல் நடிகை…. வெளியான அறிவிப்பு….!!

சீரியல் நடிகை பவித்ரா வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. விஜய் டிவியில் பிரபல சீரியல் நடிகைகளின் ஒருவர் பவித்ரா ஜனனி. இவர் ‘ராஜா ராணி’, ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2 போன்ற ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனையடுத்து, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஈரமான ரோஜா’ சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.   தற்போது, ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் விரைவில் வெள்ளித்திரையில் கதாநாயகியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ரீல் மகளா இது….? இவ்ளோ பயங்கரமா இருக்காங்க…. வைரலாகும் புகைப்படம்….!!

தமிழ் திரைப்பட உலகில் அனிகா சுரேந்திரன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் தற்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான பில்லா படத்தின் தெலுங்கு ரீமேகில் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.தமிழ் திரைப்படங்களில் தல அஜித்துடன் என்னை அறிந்தால் மற்றும் விசுவாசம் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அஜித் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இதனிடையே  இத்தனை நாட்களாக குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் தற்போது சமீபகாலமாக பருவப் பெண் போன்று உடையணிகிறார். ஆனால் அவருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோயினாக களமிறங்கும் அஜித்தின் ரீல் மகள்…. வெளியான கலக்கல் தகவல்….!!!

முன்னணி நடிகர் அஜித்தின் ரீல் மகள் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா. இப்படத்தைத் தொடர்ந்து அவர் விஸ்வாசம் படத்திலும் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். அதன் பின் குழந்தை நட்சத்திரமான அனிகா ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி அதை தனது சமூக வலைத்தள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கதைக்கேற்ற நாயகி…. ஹீரோயின் ஆனார் கேப்ரியலா…. அவரே வெளியிட்ட பதிவு…!!!

சீரியல் நடிகர் கேப்ரியலா வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். டிக் டாக் மூலம் பிரபலமான நடிகை கேப்ரியலா செல்லஸ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். சுந்தரியின் திறமையான நடிப்பிற்கென்று மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் நடிகை கேப்ரியெல்லா முதல் முறையாக வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அதன்படி ‘N4’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அக்சய் கமல் , மைக்கல் தங்கராஜன், வடிவுக்கரசி, அனுபமா குமார் உள்ளிட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குக் வித் கோமாளி பிரபலத்திற்கு அடித்த லக்…. ஹீரோயினாக அறிமுகம்…!!

குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பவித்ரா. இவர் தற்போது படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி பிரபல காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பவித்ரா ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். கிஷோர் ராஜ் குமார் இயக்கும் இப்படத்திற்கு அஜீஷ் அசோக் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோயின்களை மிஞ்சும் திவ்யதர்ஷினி…. வைரலாகும் புகைப்படம்…!!

ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக இருபவர் திவ்யதர்ஷினி. இவர் கடந்த 20 ஆண்டுகளாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகிறார்.மேலும் இவர் துருவ நட்சத்திரம், பா.பாண்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் அவரின் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் […]

Categories

Tech |