நாட்டில் இருசக்கர வாகனத்துறையில் 100 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளுக்கு அடுத்த படியாக, 125 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகளின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. இந்த பைக்குகள் வலுவான எஞ்சினுடன் நல்ல மைலேஜ் மற்றும் கவர்ச்சி கரமான வடிவமைப்புடன் இருக்கிறது. இந்த 125 சிசி செக்மென்ட்டில் பைக்குகளின் வரிசையில் உள்ள “ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டரைப்” (Hero Super Splendor) பற்றி தெரிந்து கொள்வோம். ஹீரோ நிறுவனத்தின் பிரபலமான பைக் மற்றும் அதிகளவு விற்பனையாகும் இருசக்கர வாகனமாக […]
