ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பென்சன் தொகை அதிகரித்து மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்து அறிவிப்பு வெளிடப்பட்டது. ஹிமாச்சல பிரதேசத்தில் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வருகின்ற நவம்பர் மாதம் இந்த மாநிலத்தில் உள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக அரசு இதைக் கருத்தில் கொண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. நேற்று மாநில முதலமைச்சர் தலைமையில், […]
