ஹிப் ஹாப் ஆதி வீட்டின் கதவின் மீது மர்மநபர்கள் கல்வீசி தாக்கியுள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் ஹிப்ஹாப் ஆதி முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின் நடிகர், இயக்குனர் என தனக்குள் இருக்கும் திறமைகளை வெளிக் காட்டினார். இவர் தனக்குள் இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பாடலாசிரியர் என பன்முகத் தன்மைகளை கொண்டுள்ளார். இவர் ஆல்பம் பாடல் மூலம் மக்களிடையே பிரபலமானார். பின் ஆம்பள திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து மீசையமுறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு […]
