செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவை ”இந்து ஒற்றுமை” விழாவாக… ”மண் காப்போம்” இயக்கமாக இந்து மக்கள் கட்சியின் சார்பாக நடத்த இருக்கிறோம். தமிழ்நாடு முழுக்க ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடத்திலே விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறும். விநாயகர் சிலைகள் மண்ணிலே தயாரிக்கபடும். களிமண்ணுல தயாரிக்கணும். சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில அந்த விழா நடைபெறும். மண் காப்போம் இயக்கத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் உலகம் முழுவதும் நடத்துனாரு. […]
