செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அறிவியல் பூர்வமான நம்முடைய சிதம்பரம் நடராஜர் சிலை ஆன்மிகத்தோடு அறிவியலும் கடந்த ஒரு படைப்பு. அதை வந்து ஆபாச படத்தி, கொச்சைப்படுத்தி அவர் காலை தூக்கி ஆடுகிறார். இது வேண்டுமென்றே செய்து இருக்கிறார்கள். அதனால் உடனடியாக இந்த யூடியூப் சேனல் தடை செய்யப்பட வேண்டும். அதிலே அத்தகைய கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகின்ற அந்த நபர் அவர் பெயர் எனக்கு தெரியாது… மைனர் விஜய் வேறு […]
