சோப் விலையை உயர்த்துவதற்கு ஹிந்துஸ்தான், யூனிலீவர் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த சில வாரங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையில் உக்ரைன், ரஷ்யா போர் தொடங்கியதால் நிலை மேலும் மோசமாகி உள்ளது. போர் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு மூலப்பொருட்களின் விலை உயர்வு, விநியோகம் பாதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், சிலிண்டர், பிஸ்கட், காபி, உணவு பொருட்கள் என பல்வேறு பொருட்கள் விலை சமீபகாலமாக உயர்ந்து […]
