Categories
தேசிய செய்திகள்

சுகேஷின் குற்றங்களை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பழகினாரா?….. அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல்….!!!!

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி  இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மோசடி செய்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் தொடர்புடையதாக இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸியிடம்  அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் குறித்து  சமீபத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை குற்றவாளிகளின் பெயருடன் அமலாக்கத்துறை இணைந்திருந்தது. தற்போது  சுகேஷ் குற்றவாளி என்பதை தெரிந்தே நடிகை ஜாக்குலின் பணத்தின் மீதான மோகத்தால் அவருடன் பழகினார் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்கு பதிவு …!!

விவசாயிகள் குறித்து விமர்சனம் செய்த ஹிந்தி நடிகை கங்கனா ரனவத் மீது நீதிமன்ற உத்தரவுபடி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய போது ஒரு சிலர் அது தொடர்பான தவறான கருத்தைப் பரப்பினர். அதனால் தேசிய அளவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. அதைப் போன்றே தற்போது வேளாண் சட்ட மசோதாக்கள் மீது சிலர் தவறான பரப்பி கலவர சூழலை ஏற்படுத்துகின்றனர். கலவர சூழலை ஏற்படுத்தும் அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஜிம் இல்லன்னா என்ன?… “எனக்கு குழந்தை இருக்கு”… வொர்க்கவுட் செய்யும் பிரியங்கா.!

ரசிகர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில் காணொளிகளை பதிவிட்டு வருகிறார் பிரபல பாப் பாடகரும், ஹாலிவுட் நடிகைருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆனவர்  முன்னாள் உலக அழகியும் பிரபல ஹிந்தி நடிகையுமான பிரியங்கா சோப்ரா. கொரோனா  காரணமாக அனைவரும் வீட்டிலேயே நேரத்தை போக்கி வருகின்றனர். உலகமே சோர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் உலகம் முழுவதிலும் இருக்கும் தனது ரசிகர்களுக்காக தொடர்ந்து தனது இன்ஸ்டா பதிவுகளின் மூலம் உத்வேகம் அளித்து […]

Categories

Tech |