Categories
சினிமா தமிழ் சினிமா

”கிரேட் கமல்ஹாசனுடன் நடிப்பது உற்சாகமாக உள்ளது”…. பிரபல ஹிந்தி நடிகர் புகழாரம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் ரிலீசான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். பாலிவுட்டின் சீனியர் நடிகரான  குல்ஷன் குரோவர் எண்ணற்ற ஹிந்தி படங்களில்  நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியன் 2 படத்தில் பிரபல இந்தி நடிகர்… கமலுடன் எடுத்த புகைப்படம் வைரல்..!!!

கமல் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் பிரபல இந்தி நடிகர் நடிக்கின்றார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் கமல். அண்மையில் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் சூப்பர் டூப் ஹிட்டானது. சென்ற 2018 ஆம் வருடம் தொடங்கி சில காரணங்களால் நிறுத்தப்பட்ட இந்தியன்2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்தநிலையில் கமல் இந்தியன் 2 படத்தில்  நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் கமலுடன் […]

Categories
சினிமா

அடப்பாவமே….! புதுமாப்பிளைக்கு வந்த புது சிக்கல்…. காவல்நிலையத்தில் புகார்….!!!!

பாலிவுட் நடிகரான விக்கி கௌஷல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி நடிகரான விக்கி கௌஷல் மற்றும் சாரா அலி கான் இணைந்து நடித்து வரும் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் நடக்கிறது. இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஜெய் சிங் யாதவ் என்ற நபர் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் தன் வாகனத்தின் எண் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் அவர் தெரிவித்திருக்கும் புகாரில், இந்தூரில் நடிகர் விக்கி […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் நடிகை ரியாவிடம் மீண்டும் விசாரணை…!!

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் புதிய திருப்பமாக அவரது வங்கி கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பணம் மாயமான தொடர்பாக நடிகர் ரியாவிடம்  அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. நிதி முறைகேடு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரிகள், நடிகை ரியா மற்றும் அவரது சகோதரரிடம் ஏற்கனவே விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்  பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துக்களுக்கு, நிதி ஆதாரம் எப்படி கிடைத்தது என்று அதிகாரிகள் […]

Categories

Tech |