போலி மின்னஞ்சல் அனுப்பிய வழக்கில் பிரபல ஹிந்தி நடிகர் மும்பை காவல் ஆணையரிடம் நேரில் வந்து ஆஜரானார். ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகரான ஹிருத்திக் ரோஷனும், கங்கனா ரணாவத்தும் க்ரிஷ் 3 என்ற படத்தில் நடிக்கும்போது காதல் மலர்ந்தாகவும், பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் ஹிருத்திகை தனது முன்னாள் காதலர் என பத்திரிகையாளர்களிடம் கங்கனா விமர்சித்தற்கு, ஹிருத்திக் ரோஷன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் இருவரும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து […]
