ஹிந்தி திரைப்படத்தை அனுமதியின்றி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர், யூடியூப் நிர்வாகத்தின் மேல் வழக்கு பதிவு செய்துள்ளார். “ஏக் ஹசினா தீ ஏக் திவானா தா” என்னும் திரைப்படத்தை பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் சுனில் தர்ஷன் அவர்களே எழுத்து, இயக்கம், தயாரிப்பு முதலியவற்றை செய்துள்ளார். படத்தில் முக்கிய வேடங்களில் சிவதர்ஷன், நடாஷா பெர்னாண்டஸ் மற்றும் படேல் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் இன்னும் வெளியாகாத நிலையில் யூடியூபில் சட்டவிரோதமாக பதிவுவேற்றம் செய்யப்பட்டுள்ளது. யூடியூப் நிர்வாகத்திடம் […]
