ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. ஹிந்தியை அமுல்படுத்த மத்திய அரசின் பரிந்துரைகள் நமக்கு வெற்று உரைகளாக தோன்றுகின்றன. இந்த பரிந்துரைகளை நாம் புறம் தள்ள வேண்டியது நமது கடமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன். சிலர் நினைக்கலாம்.. இது இந்தி தானே, ஒரு மொழி தானே, இந்திய மொழி தானே, இதை கற்றுக் கொள்வதில் என்ன தடை ? என்று பலபேர் கேட்கலாம். நான் அவர்களை பார்த்து கேட்கிறேன். இந்தியை மெல்ல நுழைய […]
