இந்தி கொண்டு வருவது இந்தி பேசும் ”ஏ கிரேடு” மாநிலங்களுக்குத்தான் பொருந்தும். தமிழகம் சி கிரேடு மாநிலமாக உள்ளது. இதற்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது என்ற மத்திய அரசு கருத்துக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த துரை வைகோ, ஏ கிரேடு என்று சொல்லுவது.. முழுமையா இந்தி பேசுற மாநிலங்கள் தான் ஏ கிரேடு மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தியை பயிற்று மொழியாக வைக்கணும். அந்த மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், எய்ம்ஸ் இந்த மாதிரி மத்திய […]
