ஹிஜாபுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட இளம் பெண் போலீஸ்காவலில் மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் ஏற்பட்ட மோதலில் 31 பேர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதனை அமல்படுத்துவதற்காக ஹிஜாப் படை என்னும் தனிப்படை போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஹிஜாபை முறைப்படி அணியாத அல்லது […]
