கனடாவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண் ஆசிரியை ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்ததால் அவரை பணி இடமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. கனடா நாட்டில் மத அடிப்படையிலான எந்த குறியீடுகளையும் பொது இடங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அதன்படி நீதிபதிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்ற பொது சேவை பணியாளர்கள் மதம் தொடர்புடைய குறியீடுகளை அவர்களின் பணியிடங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்பது தான் அச்சட்டம். இந்நிலையில், இச்சட்டத்தை மீறி இஸ்லாம் மதத்தை […]
