வங்கதேசத்தில் இஸ்லாமிய மதகுரு முகநூலில் ஹாஹா எமோஜியை குறிப்பிடுபவர்களுக்கு எதிராக ஃபத்வா வழங்கவும் என்று கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. முகநூல் பக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் லைக் மற்றும் கமெண்ட் என்ற இரண்டு மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது கோபம், சோகம், சிரிப்பு, போன்றவற்றை வெளிப்படுத்தும் எமோஜிகள் இருக்கிறது. இதில் சிரிப்பதை குறிக்கும் எமோஜி பல சமயங்களில் பிரச்சனையை ஏற்படுத்திவிடுகிறது. இந்நிலையில் வங்கதேசத்தில் உள்ள இஸ்லாமிய மதகுருவான அஹ்மதுல்லா, முகநூல் பக்கத்தை அதிகம் உபயோகிக்கிறார். மேலும் […]
