Categories
உலக செய்திகள்

மகேஷ்பாபு திரைப்படத்தில் இணையும் ஹாலிவுட் நடிகர்?…. லீக்கான தகவல்….!!!!

தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உள்ள மகேஷ் பாபு திரைப்படங்களை தமிழ், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு வசூல் பார்கின்றனர். பான் இந்தியா திரைப்படங்களாக மகேஷ் பாபு படங்கள் மாறியிருப்பதால் இந்தியா முழுதும் அவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர் வெளிநாடுகளிலும் பிரபலமாகி இருக்கிறார். தமிழில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி போன்ற திரைப்படங்கள் மகேஷ் பாபு நடித்த தெலுங்கு படங்களின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். அண்மையில் மகேஷ் பாபு […]

Categories
இந்திய சினிமா சினிமா

FLASH NEWS: பிரபல ஹாலிவுட் நடிகர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

1990 ஆம் வருடம் மார்டின் ஸ்கோர்ச்சி இயக்கத்தில் வெளியான குட் பெல்லாஸ் என்ற திரைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான ரே லியோட்டா(67) காலமானார். இவர் ஜேசி நிட்டோலா என்ற பெண் தொழில் அதிபரை இரண்டாவதாக மணம் செய்ய இருந்தார். இந்நிலையில் கரீபியன் தீவு நாடான டாம் குடியரசிற்கு பட்டப் படிப்பிற்காக சென்றிருந்த போது இரவு தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
சினிமா

“15 வருஷமாவா நடந்துச்சு!”…. ஷில்பா ஷெட்டியை வலுக்கட்டாயமாக முத்தமிட்ட நடிகர்… நீதிமன்றத்தின் தீர்ப்பு…!!!

நடிகை ஷில்பா ஷெட்டியை, ஹாலிவுட் நடிகர் வலுக்கட்டாயமாக கட்டியணைத்து முத்தம் கொடுத்ததாக 15 வருடங்கள் கழித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சில்பா செட்டி கடந்த 2007ம் வருடம் ராஜஸ்தானில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்தார். அப்போது எய்ட்ஸ் நோயாளிகளுக்கான சிறப்பு தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த, ரிச்சர்ட் கேர் என்ற பிரபல ஹாலிவுட் நடிகர், ஷில்பா ஷெட்டியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அப்போது, இது பெரும் சர்ச்சையை […]

Categories
உலக செய்திகள்

இது தான் காரணமா..! பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்… வளர்ப்பு மகள் வெளியிட்ட தகவல்..!!

பிரபல ஹாலிவுட் நடிகர் கவின் மேக்லியோட் சென்ற சனிக்கிழமை அன்று அதிகாலையில் உடல்நலக்குறைவால் பரிதாபமாக இறந்துவிட்டார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகரான கவின் மேக்லியோட், கப்பல் கேப்டனாக ‘தி லவ் போட்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் பெரும் புகழை பெற்றதோடு, டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பரிதாபமாக இறந்து விட்டார். அவருடைய வளர்ப்பு மகளான ஸ்டீபனி ஸ்டீல் ஜாலின், கவின் சனிக்கிழமை அன்று கலிஃபோர்னியாவில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

“இவரை அரசு விடுதியில் 2 வாரம் தனிமைப்படுத்துங்க”… பாஜக மூத்த தலைவர் அறிவிப்பு..!!

நடிகர் அமீர்கானை இரண்டு வார காலம் தனிமைப்படுத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார். ஹாலிவுட்டில் வெற்றிகரமாக ஓடிய ’பாரஸ்ட் கம்ப்’ திரைப்படம், அமீர்கான் நடிப்பில் ’லால் சிங் சத்தா’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்தப் படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் ஊரடங்கிற்கு முன்பே முடிந்திருந்தாலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புகாக அமீர் கான் துருக்கி சென்று இருக்கிறார் மேலும், துருக்கி அதிபரின் மனைவி எமினி எட்டோகனை அவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியுள்ளார். இந்தச் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

பிரபல நடிகருக்கு கொரானா..! அதிர்ச்சியில் ரசிகர்கள் .!!

சீனாவின் உருவான  கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 106-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆகவும், உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176 லிருந்து 1,26,139 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ், நடிகை ரிடா வில்சன் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் திரையுலகினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருந்தபோது இவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories

Tech |