நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து நடிப்பதாக இருந்தால் ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம் என நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபகாலமாக இவரது படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வந்த நிலையில், தனுஷ் ஹாலிவுட் படங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறார். இவர் தமிழில் மாறன், திருசிற்றம்பலம், வாத்தி போன்ற படங்களிலும் மேலும் ஹாலிவுட்டிலும் தி கிரே மேன் என்ற […]
