பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய உடல் நலப் பிரச்சினை குறித்து ரசிகர்களிடம் கூறியுள்ளார். உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் ஏழாம் அறிவு என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் படு அக்டிவ் ஆக இருப்பார். இந்நிலையில் நடிகர் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். […]
