தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஏகே 61 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அஜித்தின் போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி வருகிறது. அஜித் பைக் ஓட்டிய புகைப்படங்களை தாண்டி தற்போது ஹெலிகாப்டர் ஓட்டிய புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இந்த போட்டோக்களை அஜித் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர். […]
