பிரிட்டன் இளவரச தம்பதி, ஹாரி-மேகன் குழந்தையின் நிறம் குறித்து விமர்சித்த அரச குடும்பத்தின் உறுப்பினர் தொடர்பில் தகவல் வெளியாகியிருக்கிறது. பிரிட்டன் இளவரசர் ஹாரிக்கும், அமெரிக்காவின் பிரபல நடிகையான மேகனுக்கும், கடந்த 2017 ஆம் வருடத்தில் நவம்பர் மாதம் 27-ஆம் தேதி அன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த சமயத்தில் ராஜ குடும்பத்தை சேர்ந்த ஒருவர், ஹாரி-மேகன் தம்பதிக்கு பிறக்கும் குழந்தையின் நிறம் தொடர்பில் விமர்சித்ததாக மேகன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால் அது யார்? என்பது தெரிவிக்கப்படாமல் […]
