வெஸ்ட் இண்டீஸ் -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி வருகின்ற 23-ஆம் தேதி தொடங்குகிறது. இத்தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜோஸ் பட்லர் காயம் காரணமாக தொடரில் […]
