தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் இருவரும் புதிய படமொன்றில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் 2001ஆம் வருடம் வெளியாகிய மின்னலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசை அமைத்து முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்படத்துக்கு இசையமைக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு […]
