அமெரிக்காவில் 14 வயது சிறுமி என்று நினைத்து ஆன்லைன் மூலம் அவரிடம் தவறாக பேசி நேரில் பார்க்க சென்ற இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஹாரிஸ் கவுண்டியில் ஆன்லைன் மூலம் சிறுமியிடம் தவறாக பேசிய நபர்களை கைது செய்த சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றி போலீஸ் அதிகாரி ஆலன் ரோஷன் கூறும் பொழுது, “Eduardo De La Cruz Gomez என்று நபர் சமூக வலைதளம் மூலம் பல பெண்களிடம் தவறாக பேசி வந்துள்ளார். இதனை அடுத்து 14 […]
