ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஹரிஷ் கல்யாண். தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிறகுதான் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளியான தாராள பிரபு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்த் திரைப்படம் ஓ […]
