தென்னிந்திய சினிமாவின் வெள்ளி விழா நாயகன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது. தமிழ் சினிமாவில் கடந்த 1977ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான கோகிலா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். இதன் பிறகு தொடர்ந்து நடித்த அவர் 80,90களில் முன்னணி நடிகராக வலம்வந்தார். மேலும் தென்னிந்திய சினிமாவில் வெள்ளி விழா நாயகன் என்றும் அனைவராலும் பாராட்டு பெற்ற நடிகருமாவார். இதைதொடர்ந்து நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்து வரும் மோகன் தற்போது விஜய் ஸ்ரீஜி […]
