Categories
உலக செய்திகள்

சாலையை கடந்து சென்ற முதியவருக்கு… நொடியில் நேர்ந்த துயரம்…!!

முதியவர் ஒருவர் சாலையை கடக்கும்போது வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கனடாவிலுள்ள ஒன்றாறியோ என்ற பகுதியிலுள்ள ஹாமில்டன் என்ற நகரில் கடந்த 9ஆம் தேதி அன்று 80 வயதுடைய முதியவர் ஒருவர் சாலையை கடந்து சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று முதியவர் மீது வேகமாக மோதியுள்ளது.  இதனால் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

டெலிவரி செய்த பொருட்கள் …. ஆட்டய போட்ட திருடன் …. பழி வாங்கிய பெண்..!!

பொருட்களை திருடிய மர்மநபர் ஒருவருக்கு பதிலடி கொடுத்த பெண் பாராட்டுக்களை பெற்று வருகிறார்.  கனடாவிலுள்ள Hamilton என்ற நகரில் உள்ள வீடுகளில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள்  டெலிவரி ஆன பின்பு திருடுவதையே வேலையாக கொண்டுள்ளார் மர்ம நபர் ஒருவர். இந்நிலையில் Hamilton நகரில் வசித்து வரும் Lauri bringle (54) மற்றும்  அவரது வீட்டின்அருகில் வசிப்பவர்கள், நிறைய பொருட்களை திருடு கொடுத்துள்ளார்கள். இதனால் சலிப்படைந்த  அவர்கள் ஒரு திட்டம் தீட்டினர். அதாவது ஒரு டெலிவரி செய்யப்படும் பெட்டியில் […]

Categories

Tech |