ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹாங்கிங் செய்த போராட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய முதல் சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சூழலில் தெஹ்ரான் நகரில் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்புக்கு போராட்டத்தில் ஆதரவாக கலந்து உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள […]
